You might have seen people talking to themselves in an independent room. This is something common. There are even people who live with a illusionary wife or husband before their marriage, they interact to their wife and they live as if they live with someone. There are people who stand in all alone room and have an illusion as if thousands of people are applauding around him.
There are even people who have illusionary talk with their loved dead ones but soon these people come to normal life. These illusions are used by these people to fill up some gaps they needed to fill.
Unlike these ..Religion is a serious psychological disorder. It can even lead to killing, self destruction and others. Here too you live with an illusionary character in the name of God. Interestingly this disorder is socially accepted as most of the population is addicted to.
This is just the beginning of this topic and this topic is left open for each one to contribute…..lets take this psychological research from here…
Wednesday, April 9, 2008
Friday, April 4, 2008
சங்கு
பைத்யகார ஆஸ்பத்ரியில் இருக்கும் பைத்யங்கள்
நேற்றைகளை நினைத்தே வாழ்த்து கொண்டிருக்கும் ....
வெளியில் திரியும் பைத்யங்கள்
நாளைகளை நினைத்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கும்..
நேற்றைகளை நினைத்தே வாழ்த்து கொண்டிருக்கும் ....
வெளியில் திரியும் பைத்யங்கள்
நாளைகளை நினைத்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கும்..
Saturday, March 29, 2008
when u r totally wexed...
When you are wexed...
when you feel totally upset...
Just ask what will happen at the worst case!! ...
Cool ! Nothing in this world is so great to loose.
Friday, March 28, 2008
People Believe what they see...not what u tell!!
எல்லா மதங்களும் நல்லவைகலையே போதிக்கின்றன ஆனால் தீமைகளையே செய்கின்றன....பைபிளில் ஆபிரகாம் என்றோர் கதாநாயகன் தன் மனைவிக்கு பிள்ளை இல்லை என்பதற்காக வேலைக்கரிக்கு பிள்ளை பெற்று கொடுத்தான் அவன் பேர் இஸ்மாயில்.கீதையில் ராமன் சீதையை தீக்குளிக்க வைத்தான் ...இப்படி போரம்போக்குகளை உள்ளடக்க்ய பெட்டகம் மதம்.
Monday, March 24, 2008
பட்சாதாபம்
நம்ம ஊர்ல சின்ன பசங்கள சாட்டயாள, தான் முதுகுலையே அடிக்க விட்டு பெரிய தடிமாடுங்க உண்டியல் குலுக்கி காஸ் பாபபானுங்க ....
ஆனா வெள்ளக்கரனுங்க எசுவையே சட்டயாள அடிக்க விட்டு சிம்பத்தி உண்டாக்கி உண்ட்யல் குலுக்கி பணம் பன்னிருக்கானுங்க.. புத்திசாலி பசங்க... .
ஆனா வெள்ளக்கரனுங்க எசுவையே சட்டயாள அடிக்க விட்டு சிம்பத்தி உண்டாக்கி உண்ட்யல் குலுக்கி பணம் பன்னிருக்கானுங்க.. புத்திசாலி பசங்க... .
Saturday, March 22, 2008
மனிதன் கர்வம் கொண்டவன்..
கடவுள் சகலத்தை ஆளும் சர்வவல்லமை படைத்தவர் என்றான்..
அப்படி பட்ட கடவுளை ...
தன் சாயலிலேயே படைத்தான்!!
அப்படி பட்ட கடவுளை ...
தன் சாயலிலேயே படைத்தான்!!
சென்னை இளைஞர்கள் ...
எண்பது சதவித இளைஞர்கள் ...நாம் என்றாவது சாதித்திடுவோம் என்ற நம்பிக்கையிலேயே சாலையில் சுற்றுகிறார்கள் ....அந்தோ பெரும்பாலோர் முகத்தில் கரி மட்டுமே எஞ்சுகிறது...
நட்பு
சொந்தங்கள் கடவுள் கொடுத்தது ...
நல்ல வேளை...
நண்பர்களை அவர் கொடுக்கவில்லை
... நாமே தேர்ந்த்தேடுகிறோம் ......
நல்ல வேளை...
நண்பர்களை அவர் கொடுக்கவில்லை
... நாமே தேர்ந்த்தேடுகிறோம் ......
Friday, March 14, 2008
நான் யார்??
நான் இந்தியாவில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அகதி. என் பேர் தமிழன். இலங்கையில்... என் புலிகளை சிங்கள கறையான்கள் உயிரோட தின்றுகொண்டிருக்க...
என் இனம் இலங்கையில் அழிந்து கொண்டிருக்க... .
சிங்கள ராணுவ தலைவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து ஆதரவு தெருவிக்க ஒரு நாடு................ அது நான் பிறந்த தாய் நாடு. இது தாய் நாடா இல்லை தே.. நாடா என்று தமிழன் தான் சொல்லவேண்டும் . நான் வரி கட்டுவேன். என் பணத்தையே வைத்து என் இனத்தையே கொள்ள பணம் கொடுப்பான் என் நடுவண் அரசு .
சுப்ரீம் சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் தண்ணீர் விட மாட்டான் பக்கத்து ஊட்டுக்கரன் . கேட்டால் மேற்கு இந்தியாவில் இருந்து அம்பானி என்றொருவன் மினரல் விடுவான் வாங்கிக்கோ என்கிறான் .
நான் ஓட்டுபோட்ட தனமான தமிழனுக்கோ ..... அவன் ஆரம்பித்த தொலைக்காட்சியில் மார்பாட மயிராட.. நேரா நேரத்துக்கு ஒளிபரபகிறதா என்பதை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது .
என் மக்களோ மெகா தொடர் பார்த்து பார்த்து கண்ணீர் வடிக்கும் கோழைகள்.
இனி ஆங்கிலமோ இந்தியோ தெரிந்தால் தான் தமிழனால் உழகில் உயிர் வாழ முடியும்!
தயவு செய்து இந்த தொகுப்பை யாரும் படித்தால் தயவு செய்து என் தன் மான தமிழனுக்கு காண்பித்து விடாதீர்கள்.....அவன் உடனே 'மத்தியமா' படிக்க பொய் விடுவான்.
நான் யார் என்று தெரியாதவன் கூட என்றாவது ஒரு நாள் தன்னை அடையாளம் கண்டுகொல்வான். சுயத்தை இழந்தவன் அழிந்தே போவான்!!

Why Jesus was born as a Jew??
God is said to be an unpartial divine source. Then why should Jesus be born as a Jew. Why should not he born as a thevar or Nadar in India? Why his stupid dad prefer his child jesus to be born under a banner of caste.
This clearly depicts that, Periyarism of killing God for the sake of Killing Casteism suits not only for India and its religion, but for the entire world.
I dont know why God Created men...but I know why Men Created God. To divide and rule in the name of caste and creed. To recognize the unrecognized casteism. To inculcate racism in the minds of people. To use divinity to divide.

Subscribe to:
Posts (Atom)