Monday, March 24, 2008

பட்சாதாபம்

நம்ம ஊர்ல சின்ன பசங்கள சாட்டயாள, தான் முதுகுலையே அடிக்க விட்டு பெரிய தடிமாடுங்க உண்டியல் குலுக்கி காஸ் பாபபானுங்க ....
ஆனா வெள்ளக்கரனுங்க எசுவையே சட்டயாள அடிக்க விட்டு சிம்பத்தி உண்டாக்கி உண்ட்யல் குலுக்கி பணம் பன்னிருக்கானுங்க.. புத்திசாலி பசங்க... .

No comments: